Posted in world news

சிரியா போரில் ‘மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள்’ – ஐ.நா. குற்றச்சாட்டு

கிழக்கு கூட்டா பகுதியை முற்றுகையிட நடத்தப்பட்ட போரில் சிரிய அரசு ஆதரவு படைகள், மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டதாக ஐ.நா விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வீடுகள் மீது குண்டுகள் வீசப்பட்டது, உணவு மறுக்கப்பட்டது போன்ற…

Continue Reading...
Posted in srilanka news

இலங்கையில் மாட்டிறைச்சிக் கடைகளுக்கு தடை அறிவிப்பு

பசுவதைக்கு எதிரான போராட்டம் ஒன்றில் இலங்கையின் சிவசேனை இயக்கத்தின் தலைவரான மறவன்புலவு சச்சிதானந்தம் என்பவர் பேசிய பேச்சு இங்கு இலங்கையில் ஒரு சர்ச்சையை தோற்றுவித்துள்ளது. யாழ்ப்பாணத்தின் சாவகச்சேரி பகுதியில் தென்மராட்சி இந்துக்கள் என்று தம்மை…

Continue Reading...
Posted in srilanka news

காணாமல்போன விடுதலைப் புலிகள் அமைப்பை சேர்ந்த இளம்பருதியின் புகைப்படம் வெளியீடு

தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைத் தலைவர் என்று அடையாளப்படுத்தப்படும் சின்னத்தம்பி மகாலிங்கம் என்ற இளம்பரிதி இறுதிகட்டப் போரின்போது முள் வேலிக்குள் அடைக்கப்பட்டிருந்ததாகவும், பின்னர் அங்கிருந்து அகற்றப்பட்டு வேறு இடத்திற்குக் கொண்டு சென்றதை கண்டதாகவும் சாட்சியங்கள்…

Continue Reading...