Posted in world news

சிரியாவில் வான் தாக்குதல்: குழந்தைகள் உட்பட 17 பேர் பலி

தென் மேற்கு சிரியாவில், கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் இருந்த உறைவிடங்களில் நடத்தப்பட்ட விமான தாக்குதலில் பொதுமக்கள் 17 பேர் பலியாகியுள்ளதாக செயற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். டெர்ரா நகரத்தின் கிழக்குப் பகுதியில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில்…

Continue Reading...
Posted in world news

அமெரிக்க செய்தி நிறுவனத்தில் துப்பாக்கிச்சூடு: 5 பேர் பலி

அமெரிக்காவில் உள்ள மேரிலாண்ட் மாநிலத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஐந்து பேர் பலியாகியுள்ளனர் மேலும் பலர் காயமடைந்துள்ளனர். அனாபோலிஸில் உள்ள `கேபிடல் கேசட்` செய்தியறையின் கண்ணாடி வழியாக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. சமீப காலத்தில்…

Continue Reading...
Posted in world news

வான் தாக்குதல்களால் மருத்துவமனைகள் மூடல்: சிரியாவில் தொடரும் நெருக்கடி

கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள சிரியாவின் தென்மேற்குப் பகுதியில், அரசு ஆதரவுப் படைகளால் நடத்தப்பட்ட வான் வழித் தாக்குதல்களில் சேதமடைந்த மூன்று மருத்துவமனைகள் செயல்பட முடியாத நிலையை அடைந்துள்ளன. நள்ளிரவுக்குப் பின் நடத்தப்பட்ட வான் தாக்குதலில்…

Continue Reading...
Posted in world news

தோல்வியடைந்தபோதிலும் 2 ஆவது சுற்றுக்குள் நுழைந்த மெக்சிகோ

சுவீடனுக்கு எதிராக எக்கெத்தரின்பேர்க் விளையாட்டரங்கில் இன்று நடைபெற்ற எவ். குழுவுக்கான கடைசி லீக் போட்டியில் 0 க்கு 3 என்ற கோல்கள் கணக்கில் மெக்சிகோ தோல்வி அடைந்தது. எனினும் தென் கொரியாவிடம் ஜெர்மனி தோல்வி…

Continue Reading...
Posted in world news

அமெரிக்கா முஸ்லிம் நாடுகளுக்கு விதித்த பயணத்தடைக்கு நீதிமன்றம் ஆதரவு

முஸ்லிம் நாடுகளின் பிரஜைகள் அமெரிக்காவிற்கு செல்வதை தடுக்கும் வகையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரெம்ப் கொண்டு வந்த தீர்மானத்திற்கு அந்நாட்டு உயர் நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. சிரியா, ஈரான் உள்ளிட்ட 5 நாட்டவர்கள் அமெரிக்காவுக்குள்…

Continue Reading...
Posted in world news

பாலைவனத்தில் இறக்கிவிடப்படும் அகதிகள்: 48 டிகிரி வெயிலில் செத்துமடியும் கொடூரம்!

அல்ஜீரியாவில் அகதிகளாக நுழைபவர்களை தகிக்கும் 48 டிகிரி வெயிலில் இறக்கிவிடப்படும் அவலம் கடந்த பல மாதங்களாகவே அரங்கேறியுள்ளது தெரிய வந்துள்ளது. கடந்த 14 மாதங்களில் சுமார் 13000 அகதிகள் அவ்வாறு இறக்கிவிடப்பட்டதாக கூறப்படுகிறது. சோமாலியா,…

Continue Reading...
Posted in world news

பாகிஸ்தானில் மனித கடத்தலை தடுக்க புதிய சட்டம் நிறைவேற்றம்

பாகிஸ்தானில் அதிகரித்து வரும் மனித கடத்தலை தடுக்கும் விதமாக அந்நாட்டு செனட் சபை புதிய மசோதா ஒன்றை நிறைவேற்றியுள்ளது. இதன்மூலம் பாகிஸ்தானில் நிகழும் மனித கடத்தல் தொடர்பான சம்பவங்களை விசாரித்து தண்டிப்பதற்கான புதிய சட்டம்…

Continue Reading...
Posted in world news

உலகப் பார்வை: செளதியை குறிவைத்து ஏவப்படும் தொடர் ஏவுகணைகள்

செளதி அரேபியாவின் தலைநகர் ரியாத் நோக்கி வந்த ஏவுகணையை, செளதி ராணுவம் சுட்டு வீழ்த்தியதாக அந்நாட்டின் அரசு தொலைக்காட்சி கூறியுள்ளது. சத்தமான குண்டுவெடிப்புகளும், வானில் புகையும் தோன்றியதாக, சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர். அண்டை…

Continue Reading...
Posted in world news

துருக்கி தேர்தல்: மீண்டும் அதிபராகிறார் , எர்துவான்

துருக்கி அதிபர் தேர்தலின், நீண்ட காலமாக துருக்கியின் தலைவராக இருக்கும் ரிசெப் தயிப் எர்துவான் மீண்டும் வெற்றி பெற்றுள்ளதாக அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. “முழுமையான பெரும்பான்மையை அதிபர் ரிசெப் பெற்றுள்ளார்” என்று கூறிய…

Continue Reading...
Posted in world news

ஈராக் விமானத் தாக்குதலில் 45 isis தீவிரவாதிகள் பலி

சிரியாவுக்குள் முகாமிட்டுள்ள ஐ.எஸ். தீவிரவாதிகளின் ஆலோசனை கூட்டத்தின்போது ஈராக் போர் விமானங்கள் மேற்கொண்ட வான் தாக்குதலில் 45 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். ஈராகின் பெரும்பகுதியை ஆக்கிரமித்திருந்த ஐ.எஸ். தீவிரவாதிகளை ஈராக் ராணுவம் முற்றிலுமாக ஒடுக்கி நாட்டை…

Continue Reading...
Posted in world news

பாகிஸ்தான் தலிபான் இயக்கதிற்கு புதிய தலைவர் தேர்வு

பாகிஸ்தானில் இயங்கிவரும் தலிபான் இயக்கத்தின் தலைவர் கொல்லப்பட்டத்தையடுத்து தங்களது புதிய தலைவரை அந்த இயக்கம் தேர்ந்தெடுத்துள்ளது. பாகிஸ்தானில் இயங்கிவரும் தலிபான் இயக்கம் பல்வேறு சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருகிறது. சமீபத்தில் ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா…

Continue Reading...
Posted in world news

மூத்த சகோதரர்களை தாண்டி அரியணையில் கிம் ஜோங்-உன் அமர்ந்தது எப்படி?

வட கொரியாவின் தலைவர் கிம் ஜாங்-இல்லின் இறுதி ஊர்வலத்தில் கருப்பு நிற ஆடை அணிந்து துக்கத்தை வெளிப்படுத்திய மக்கள் கூட்டம் தெருக்களில் அணிவகுத்து நின்று கொண்டிருந்தது. சவப்பெட்டியை சுமந்த வாகனம் வருவதைப் பார்த்த மக்கள்…

Continue Reading...
Posted in world news

பரபரப்பை ஏற்படுத்தியுள்ள Time நாளிதழின் அட்டைப் படம்

அமெரிக்காவின் Zero Tolerance நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக பிரபல Time நாளிதழ் வெளியிட்டுள்ள அட்டைப்படம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவிற்கு அகதிகளாக குடியேறுபவர்களின் குழந்தைகள் எல்லைப்பகுதிகளிலேயே பிரிக்கப்பட்டு தனி முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர். மேலும்,…

Continue Reading...
Posted in world news

“வட கொரியாவால் இன்னும் அச்சுறுத்தல்தான்” – அமெரிக்க அதிபர் டிரம்ப்

வட கொரியாவின் அணுஆயுதங்களால் அசாதாரண அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி அந்நாட்டின் மீதான தடைகளை அமெரிக்க அதிபர் டிரம்ப் புதுப்பித்துள்ளார். வட கொரியாவால் இனி எந்த அபாயமும் இல்லை என்று கூறிய பத்தே நாட்களில் இந்த…

Continue Reading...
Posted in world news

அடுத்த 6 மாதங்களுக்குள் பசிபிக் பெருங்கடலில், ‘எல் நினோ’ ஆபத்து உருவாகும் வாய்ப்பு

அடுத்த 6 மாதங்களுக்குள் பசிபிக் பெருங்கடலில், ‘எல் நினோ’ உருவாக்கத்திற்கான மாற்றங்கள் தென்படுவதாக அமெரிக்காவை சேர்ந்த தேசிய கடல் மற்றும் சூழல் நிர்வாகம் தெரிவித்துள்ளது. எல் நினோ என்பது இரண்டிலிருந்து ஏழு வருடங்களுக்கு ஒரு…

Continue Reading...
Posted in world news

போலி கணக்கு செலவு மோசடியில் இஸ்ரேல் பிரதமரின் மனைவி சிக்கினார்

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு மனைவி சாரா நம்பிக்கை துரோகம் மற்றும் மோசடி செய்துள்ளதாக வழக்கு பதியப்பட்டுள்ளது. இஸ்ரேல் பிரதமரின் அலுவலகத்திற்கு உணவுப்பொருட்கள் வாங்கியதில், சுமார் 1 லட்சம் அமெரிக்க டொலர் அளவிற்கு போலி…

Continue Reading...
Posted in world news

சிரியா போரில் ‘மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள்’ – ஐ.நா. குற்றச்சாட்டு

கிழக்கு கூட்டா பகுதியை முற்றுகையிட நடத்தப்பட்ட போரில் சிரிய அரசு ஆதரவு படைகள், மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டதாக ஐ.நா விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வீடுகள் மீது குண்டுகள் வீசப்பட்டது, உணவு மறுக்கப்பட்டது போன்ற…

Continue Reading...