Posted in viruviruppu

மைக்கல் ஜாக்சன் இறப்பதற்கு முன்; அந்த கடைசி 26 மணி நேரம் நடந்தது என்ன?

மைக்கல் ஜாக்சன் தி கிங் ஆப் பாப், மூன் வாக்கர் என்று ரசிகர்களால் பிரபலமாக அறியப்பட்டவர். பாடுவது என்பதை தாண்டி, தனக்கான ஒரு தனி நடன பாணியை உருவாக்கிக் கொண்டு உலகெங்கிலும் தனக்கான தனி…

Continue Reading...
Posted in srilanka news viruviruppu

அமெ­ரிக்­காவின் அதிரடி முடிவு தமி­ழர்­க­ளுக்கு பாத­கமா?

அமெ­ரிக்கா பேர­வையில் இருந்­தாலும் சரி, இல்­லாமல் போனாலும் சரி- இலங்­கையைப் பொறுத்­த­வரை ஜெனீவா என்­பது இனிமேல் அழுத்­தங்­களைக் கொடுக்கும் கள­மாக நீடிக்­குமா என்­பது சந்­தேகம் தான். அமெ­ரிக்கா வெளி­யே­றி­யுள்­ளது இலங்கை மீதான அழுத்­தங்­களைக் குறைக்கும்…

Continue Reading...
Posted in viruviruppu

தொடர்ச்சியாக வெடிக்கும் ஹவேய் தொலைபேசிகள் ,அவதானம்

ஸ்மார்ட்போன் வெடித்துச் சிதறியதில் மலேசிய நிறுவனம் ஒன்றின் தலைமைச் செயல் அதிகாரி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மலேசிய முதலீட்டு மூலதன நிதியகத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக நாஸ்ரின் ஹசன் பணிபுரிந்து வருகிறார். இவர்…

Continue Reading...
Posted in viruviruppu

உலகிலேயே பெண்களுக்கு மிகவும் ஆபத்தான நாடு இந்தியா: ஆய்வு முடிவுகள் சொல்வது என்ன?

பாலியல் வன்கொடுமை அபாயம், அடிமையாக நடத்தப்படுவது என்ற பல்வேறு காரணங்களை சுட்டிக்காட்டி, உலகிலேயே பெண்களுக்கு ஆபத்தான நாடு இந்தியா என தாம்ஸன் ராய்டர்ஸ் நிறுவன ஆய்வு முடிவுகளில் தெரிய வந்துள்ளது. பெண்களுக்கு பாதுகாப்பில்லாத முதல்…

Continue Reading...
Posted in viruviruppu

ஒரு மலைப் பாம்பு மனிதரை எப்படி விழுங்கும்?

ஒரு இந்தோனீசிய பெண்ணை 23 அடி நீளமுள்ள மலைப்பாம்பு விழுங்கி கொன்றுவிட்டது என உள்ளூர் அதிகாரிகள் கூறுகின்றனர். இது நம்பமுடியாத அரிதான சம்பவமாக இருந்தாலும், கடந்த ஒரு வருடத்தில் இந்தோனீசியவில் மலைப்பாம்பினால் ஏற்பட்ட மரணங்களில்…

Continue Reading...