Posted in tamil news

வெல்லாவெளியில் ஒரே குட்டையில் மனிதனும் விலங்குகளும் தண்ணீர் அருந்தும் அவலம்:

சோமாலீயா ருவாண்டா நாடுகளைப் போலாகும் எமது தமிழ்கிராமங்கள். ஒருகுட்டையில் மனிதனும் விலங்குகளும் தண்ணீர் அருந்தும் அவலம். இன்னொருபக்கம் குடிநீர் இருந்தும் விற்பனைக்கு உறுஞ்சப்படும் அவலம். எம்தமிழர்களின் வளங்கள் அவலம் அபயம் என கேள்விக்குறியாகிக்கொண்டு செல்லும்…

Continue Reading...
Posted in tamil news

தமிழ் அரசியல் கைதிகளின் உடல்நிலை கவலைக்கிடமான நிலையில்..

தமது வழக்கு விசாரணைகளை துரிதப்படுத்த வேண்டும் அல்லது புனர்வாழ்வுக்குட்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையுடன் அநுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல்கைதிகளின் உடல்நிலை மிக மோசமாக கட்டத்தை எட்டியுள்ளது. இன்றும் இரண்டு அரசியல்கைதிகளின்…

Continue Reading...
Posted in tamil news

கிளிநொச்சி வைத்தியசாலை கழிவுகளை அகற்றுவதில் சிக்கல்

கிளிநொச்சி வைத்தியசாலையில் கரைச்சி பிரதேச சபையின் கழிவகற்றும் குப்பைத்தொட்டியில் நோயாளிகளுக்கு மருந்து ஏற்றும் ஊசிகள் சிறிஞ் உடனும் தனியாகவும் போடப்பட்டுள்ளமையால் கழிவகற்றும் ஊழியர்கள் பாதிக்கப்படுவதாக கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கும்நிர்வாக உத்தியோகத்தருக்கும் கடந்த…

Continue Reading...
Posted in tamil news

திலீபனின் நினைவு இடத்தில் குழப்பங்களும் கேவலமான அரசியல் நகர்வுகளும்

தமிழ் மக்களுக்கான அகிம்சை போராட்டத்தில் தன் உயிரை அர்ப்பணித்த தியாக தீபத்தின் நினைவை அரசியலாக்கி மீண்டும் தமிழ் மக்களை ஏமாற்றவும் , குழப்பவும் சில அரசியல் கட்சிகள் முயன்று வருவதை அவதானிக்க முடிகிறது. ஆனாலும்…

Continue Reading...