Posted in srilanka news

கோத்தபாயவிற்கும் ஹிட்லருக்கும் ஒற்றுமையுள்ளது- அகிலவிராஜ்

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாயராஜபக்சவிற்கும் ஜேர்மனியின் சர்வாதிகாரி ஹிட்லருக்கும் இடையில் ஒற்றுமைகள் உள்ளதாக ஐக்கியதேசிய கட்சியின் பொதுச்செயலாளர் அகிலவிராஜ் காரியவாசம் தெரிவித்துள்ளார். கோத்தபாயவிற்கும் ஹிட்லரிற்கும் இடையில் ஒற்றுமைகள் இருப்பதாக நான் கருதுகின்றேன் எனவும் அவர்…

Continue Reading...
Posted in srilanka news

கோத்தாவுக்கும் எனக்கும் எவ்வித பிரச்சினையுமில்லை – பஷில்

எனக்கும் எனது சகோ­தரர் கோத்­த­பாய ராஜ­ப­க் ஷ­வுக்­கு­மி­டை யில் எந்­த­வி­த­மான பிரச்­சி­னையும் இல்லை. நாங்கள் இரு­வரும் புரிந்­து­ணர்­வுடன் செயற்­பட்டு வரு­கின்றோம் என முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும்…

Continue Reading...
Posted in srilanka news viruviruppu

அமெ­ரிக்­காவின் அதிரடி முடிவு தமி­ழர்­க­ளுக்கு பாத­கமா?

அமெ­ரிக்கா பேர­வையில் இருந்­தாலும் சரி, இல்­லாமல் போனாலும் சரி- இலங்­கையைப் பொறுத்­த­வரை ஜெனீவா என்­பது இனிமேல் அழுத்­தங்­களைக் கொடுக்கும் கள­மாக நீடிக்­குமா என்­பது சந்­தேகம் தான். அமெ­ரிக்கா வெளி­யே­றி­யுள்­ளது இலங்கை மீதான அழுத்­தங்­களைக் குறைக்கும்…

Continue Reading...
Posted in srilanka news

ரணில் தேர்தலை நடத்த இழுத்தடிக்கிறார் , பசில் காட்டம்

ஐக்கிய தேசிய கட்சிக்கு தேர்தல்களை நடத்துவதில் சிறிய தாமதம் காணப்படுவது ஒவ்வொரு தேர்தலின் போதும் வெளிப்படும் ஒன்றே. இது முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தன காலத்திலிருந்து தொடர்கிறது என பாராளுமன்ற உறுப்பினர் பசில் ராஜபக்ஷ…

Continue Reading...
Posted in srilanka news

பிரபாகரன் அன்று சொன்னது நியாயமானதே – ஞானசார தேரர் ஊடக அறிக்கை

விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை “தந்திர நரி ” என்று குறிப்பிட்டமை முற்றிலும் உண்மையாகவே காணப்படுகின்றது . நாட்டு மக்களுக்கு அரசியல் தீர்வு பெற்றுத் தருவதாக குறிப்பிட்டு இனங்களுக்கிடையில் மறைமுகமாக…

Continue Reading...
Posted in srilanka news

ஒட்டிசுட்டானில் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டதை அடுத்து 5 பேர் இதுவரை கைது

ஒட்டுசுட்டானில் விடுதலைப் புலிகளின் வெடிபொருட்கள், சீருடைகள், கொடி என்பன முச்சக்கர வண்டி ஒன்றில் எடுத்துச் செல்லப்பட்ட போது கைப்பற்றப்பட்ட சம்பவத்தை அடுத்து, இதுவரையில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக சிறிலங்கா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கைது…

Continue Reading...
Posted in srilanka news

அமெரிக்க பிரஜாவுரிமையை தூக்கியெறிய தயார் – கோத்தபாய

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கான ஆணையை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்னும் வழங்கவில்லை. அவ்வாறான ஒரு ஆணை கிடைக்குமானால் அமெரிக்க பிரஜாவுரிமை ஒரு பொருட்டல்ல என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ…

Continue Reading...
Posted in srilanka news

இராமேஸ்வரத்தில் வெடிபொருட்கள் மீட்பு ; புலிகளுடையதாக இருக்கலாம் என சந்தேகம்

இராமேஸ்வரம் தங்கச்சிமடம் அந்தோணியார்புரம் பகுதியில் கழிவு நீர் கிணறு தோண்டும் போது மர்மமான முறையில் 20க்கும் மேற்ப்பட்ட பெட்டிகள் பொலிஸாரால் மீட்புகப்பட்டுள்ளன. மீட்கப்பட்ட பெட்டிகளில் துருப்பிடித்த நிலையில் துப்பாக்கி குண்டுகள் இருப்பதாகவும் இவற்றை விடுதலைபுலிகள்…

Continue Reading...
Posted in srilanka news

என்னை கொலை செய்ய முயன்றார்கள் , சந்தியா

ஊடகவியலாளர் பிரகீத்எக்னலிகொடவின் மனைவி சந்தியா எக்னலிகொட தான் புதிதாக அச்சுறுத்தல்களையும் மிரட்டல்களையும் எதிர்கொள்வதாக தெரிவித்துள்ளார் ஞானசார தேரர் விவகாரம் தொடர்பிலேயே தனக்கு மிரட்டல்கள் விடுக்கப்படுவதாக தெரிவித்துள்ள அவர் சமூக ஊடகங்கள் ஊடாகவே அதிக அச்சறுத்தல்கள்…

Continue Reading...
Posted in srilanka news

தமிழ் தலை­மைகள் பிரிந்து நிற்­கு­மானால் அது தமிழ் மக்­களை அழிக்­கின்ற ஒரு செயற்­பா­டா­கவே அமையும், சம்மந்தன்

தமிழ் மக்­க­ளு­டைய ஆத­ர­வினை பெற்­றுக்­கொண்ட தமிழ் தலை­மைகள் பிரிந்து நிற்­கு­மானால் அது தமிழ் மக்­களை அழிக்­கின்ற ஒரு செயற்­பா­டா­கவே அமையும். அதற்கு நாம் இட­ம­ளிக்கக் கூடாது. நாம் அனை­வரும் ஒற்­று­மை­யாக ஒரு­மித்து ஓர் தூணாக…

Continue Reading...
Posted in srilanka news

492 நாட்களாக வீதியிலே தம் உறவுகளைத்தேடி போராடிக்கொண்டிருக்கும் காணமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சொந்தங்கள்

492 நாட்களாக வீதியிலே தம் உறவுகளைத்தேடி போராடிக்கொண்டிருக்கும் காணமல் ஆக்கப்பட்ட உறவுகளின் உறவுகளின் போராட்டம் யாருமே கண்டுகொள்ளவில்லை, அந்த வீதியினால் எத்தனை பிரதிநிதிகள் சென்றிருப்பார்கள் தமிழ் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் கூட தமிழர்களை கண்டுகொள்ளவில்லை என்பது…

Continue Reading...
Posted in srilanka news

குடி நீர் இன்றி தவிக்கும் புங்குடுதீவு மக்கள்

புங்குடுதீவில் இலவசநீரை வழங்குவதற்கு வடஇலங்கை சர்வோதயம் என்ற தனியார் நிறுவனம் பிரதேச செயலாளரால் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது . ஆனால்  அந்த நிறுவனம் சீராக நீரை வழங்குவதில்லை. இதை பலதடவை கூட்டங்களில் பலரால் செயலாளருக்கு தெரிவிக்கப்பட்டும்…

Continue Reading...
Posted in srilanka news

பல கால இடைவெளிக்குப் பின் ஒரே மேடையில் சம்பந்தன், சி.வி

நீண்ட இடைவெளிக்குப் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தனும் வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனும் ஒரே மேடையில் பிரசன்னமாகவுள்ளனர். அந்த வகையில் யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நாளை நடைபெறும் முதலமைச்சர்…

Continue Reading...
Posted in srilanka news

சிறுத்தை கொலை : கிளிநொச்சியில் இருவர் கைது

சிறுத்தை கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் இருவரை கைதுசெய்துள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர். கிளிநொச்சி அம்பாள்குளம் பகுதியில் பொதுமக்களை தாக்கிய சிறுத்தை ஒன்று அக் கிராமத்தவர்களால் அடித்து கொலைசெய்யப்பட்டது. இது தொடபில்…

Continue Reading...
Posted in srilanka news

ஜானாதிபதி வேட்பாளராக மைத்திரி , அதிர்ச்சியில் மகிந்த

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தமது உறுப்பினர் ஒருவரையே ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்குவதற்கு தீர்மானித்துள்ளது. அந்த வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனைவை களமிறக்க முடிவெடுத்துள்ளோம் என ஸ்ரீலங்கா சுதந்திர முன்னணியின் செயலாளரும்…

Continue Reading...
Posted in srilanka news

செயற்கை தீவின் கட்டுப்பாடு இலங்கை கடற்படையின் வசமே இருக்கும். மஹிந்த சமரசிங்க

அம்பாந்தோட்டை துறைமுகத்தின் பாதுகாப்பும் செயற்கை தீவின் கட்டுப்பாடும் இலங்கை கடற்படையின் வசமே இருக்கும். ஆகவே செயற்கை தீவு குறித்து சீனா உரிமை கோர முடியாது என கப்பல் துறை அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்….

Continue Reading...
Posted in srilanka news

வெள்ளைக் கொடியுடன் சரணடைந்த விடுதலைபுலிகளின் 110 தளபதிகள் விபரம்கள் வெளியாகின!!

வெள்ளைக் கொடியுடன் சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதிகளின் விபரத்தை இராணுவத்திடம் சரணடைய செல்ல முன்னரே புலிகளால் எரிக் சொல்கிம் அவர்களுக்கு அனுப்பப் பட்டதாகவும், தற்போது இந்த விபரத்தை அண்மையில் ஐநா வெளியிட்டிருந்ததும்…

Continue Reading...
Posted in srilanka news

கிளிநொச்சியில் சிறுத்தையை கொன்றதற்கு குகனி கவலை வெளியிட்டார்

இலங்கையில் திரைப்படத்துறையில் வளர்ந்து வரும் இளம் நடிகரான குகனி கிளிநொச்சியில் சிறுத்தையை கொன்றதற்கு தனது முகநூலில் கவலையை வெளிட்டிருந்தார், கிளிநொச்சியில் புலி என்பது என் அறிவுக்கெட்டிய வரை இதற்கு முன் எப்பவும் அறிந்திருக்கவில்லை. உயிருடன்…

Continue Reading...
Posted in srilanka news

வடகிழக்கில் படையினரின் எண்ணிக்கையை குறைக்கவில்லை- இராணுவதலைமையகம்

வடக்குகிழக்கில் உள்ள படையினரின் எண்ணிக்கை குறைக்கப்படுகின்றது என வெளியான தகவல்களை இலங்கை இராணுவதலைமையகம் நிராகரித்துள்ளது. அதிருப்தியடைந்துள்ள சில அரசியல் சக்திகள் தொடர்ச்சியாக தெரிவித்து வரும் தகவல்கள் காரணமாக உருவான வதந்தியே இது என இலங்கை…

Continue Reading...
Posted in srilanka news

அமெரிக்க விமானங்களை இலக்குவைத்து பசுபிக்கில் லேசர் தாக்குதல்கள்

பசுபிக்கில் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள அமெரிக்க போர் விமானங்களை இலக்கு வைத்து லேசர்கள் பாய்ச்சப்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த செப்டம்பர் முதல் இவ்வாறான 20 சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக இராணுவ அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். சீனாவே…

Continue Reading...