பிரான்சில் வரும் மாதம் முதல் டீசல் விலை பெற்றோல் விலையை விட அதிகரிக்கப்படும்

பிரான்சில் வாகன நெருக்கடிகளை குறைக்கவும் , பூமியின் பருவநிலை மாற்றத்தின் நெருக்கடியை தடுக்கும் வகையிலும் பல வகையான மாற்றங்களை அரசு செய்து வருகின்றது.

இதன் முதல் கட்டமாக டீசலின் வரி அதிகரிப்பு ,
இதனால் பிரான்சில் டீசலின் விலை பெட்ரோல் விலையை விட அதிகரிக்கப்படும் , அத்துடன் டீசல் வாகனங்களின் உற்பத்தி 2019 முதல் தடை செய்யப்படவிருக்கிறது ,

சுற்றுச்சசூழலை பாதுகாக்கும் வகையில் இந்த நடைமுறை கொண்டுவரப்படுகின்றது , பாரிஸ் நகரில் 2020 முதல் டீசல் கார்கள் உள் நுழைவது தடுக்கப்படுகிறது.  இந்த நடைமுறை ile de france ( grand paris )பகுதிகளுக்கும் நடைமுறைப்படுத்தப்பட இருக்கிறது.

Author: ram arivu

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *