பிரான்சின் முக்கிய இடங்களில் பாதுகாப்பு அதிகரிப்பு

பிரான்சின் சுற்றுலா தளங்களின் பாதுகாப்பு நாளை முதல் அதிகரிக்கப்படுகின்றது , தீவிரவாத தாக்குதல்கள் நடக்கலாம் என்ற அச்சத்தின் காரணமாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது , இது தொடர்பாக யாரும் பயப்பட தேவையில்லை என்றும் மக்கள் அதிகளவில் கூடும் இடங்களில் சிவில் போலீஸ் எண்ணிக்கை அதிகரிக்கப்படுவதாகவும், பிரான்சின் உள்த்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அதிகமான வெளிநாட்டினர் பயன்படுத்தும் இடங்களில் யார் மீதும் சந்தேகம் ஏற்படுமாயின் அவர்கள் அதிகாரிகளால் சோதனை செய்யப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Author: lankann

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *