Recent Posts

Posted in tamil news

இதோ வெளிவந்தது புங்குடுதீவு அரசியல்வாதி திருடர்களின் உண்மை முகங்கள்

தீவகப்பகுதியில் நன்னீர் வளத்தைப் பாதுகாக்கவும்,தொடர்ச்சியாக மக்களுக்கு நீர் விநியோகத்தை மேற்கொள்ளும் வகையிலும்,கடற்படையினர் பெருமளவில் எடுக்கும் நன்னீரின் அளவை மட்டுப்படுத்தும் வகையிலும் தமிழ்தேசியக் கூட்டமைப்பின் வேலணை பிரதேச சபை உறுப்பினர் கருணாகரன் நாவலன் கொண்டு வந்த…

Continue Reading...
Posted in srilanka news

492 நாட்களாக வீதியிலே தம் உறவுகளைத்தேடி போராடிக்கொண்டிருக்கும் காணமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சொந்தங்கள்

492 நாட்களாக வீதியிலே தம் உறவுகளைத்தேடி போராடிக்கொண்டிருக்கும் காணமல் ஆக்கப்பட்ட உறவுகளின் உறவுகளின் போராட்டம் யாருமே கண்டுகொள்ளவில்லை, அந்த வீதியினால் எத்தனை பிரதிநிதிகள் சென்றிருப்பார்கள் தமிழ் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் கூட தமிழர்களை கண்டுகொள்ளவில்லை என்பது…

Continue Reading...
Posted in srilanka news

குடி நீர் இன்றி தவிக்கும் புங்குடுதீவு மக்கள்

புங்குடுதீவில் இலவசநீரை வழங்குவதற்கு வடஇலங்கை சர்வோதயம் என்ற தனியார் நிறுவனம் பிரதேச செயலாளரால் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது . ஆனால்  அந்த நிறுவனம் சீராக நீரை வழங்குவதில்லை. இதை பலதடவை கூட்டங்களில் பலரால் செயலாளருக்கு தெரிவிக்கப்பட்டும்…

Continue Reading...
Posted in srilanka news

பல கால இடைவெளிக்குப் பின் ஒரே மேடையில் சம்பந்தன், சி.வி

நீண்ட இடைவெளிக்குப் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தனும் வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனும் ஒரே மேடையில் பிரசன்னமாகவுள்ளனர். அந்த வகையில் யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நாளை நடைபெறும் முதலமைச்சர்…

Continue Reading...
Posted in world news

ஈராக் விமானத் தாக்குதலில் 45 isis தீவிரவாதிகள் பலி

சிரியாவுக்குள் முகாமிட்டுள்ள ஐ.எஸ். தீவிரவாதிகளின் ஆலோசனை கூட்டத்தின்போது ஈராக் போர் விமானங்கள் மேற்கொண்ட வான் தாக்குதலில் 45 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். ஈராகின் பெரும்பகுதியை ஆக்கிரமித்திருந்த ஐ.எஸ். தீவிரவாதிகளை ஈராக் ராணுவம் முற்றிலுமாக ஒடுக்கி நாட்டை…

Continue Reading...
Posted in world news

பாகிஸ்தான் தலிபான் இயக்கதிற்கு புதிய தலைவர் தேர்வு

பாகிஸ்தானில் இயங்கிவரும் தலிபான் இயக்கத்தின் தலைவர் கொல்லப்பட்டத்தையடுத்து தங்களது புதிய தலைவரை அந்த இயக்கம் தேர்ந்தெடுத்துள்ளது. பாகிஸ்தானில் இயங்கிவரும் தலிபான் இயக்கம் பல்வேறு சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருகிறது. சமீபத்தில் ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா…

Continue Reading...
Posted in srilanka news

சிறுத்தை கொலை : கிளிநொச்சியில் இருவர் கைது

சிறுத்தை கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் இருவரை கைதுசெய்துள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர். கிளிநொச்சி அம்பாள்குளம் பகுதியில் பொதுமக்களை தாக்கிய சிறுத்தை ஒன்று அக் கிராமத்தவர்களால் அடித்து கொலைசெய்யப்பட்டது. இது தொடபில்…

Continue Reading...
Posted in srilanka news

ஜானாதிபதி வேட்பாளராக மைத்திரி , அதிர்ச்சியில் மகிந்த

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தமது உறுப்பினர் ஒருவரையே ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்குவதற்கு தீர்மானித்துள்ளது. அந்த வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனைவை களமிறக்க முடிவெடுத்துள்ளோம் என ஸ்ரீலங்கா சுதந்திர முன்னணியின் செயலாளரும்…

Continue Reading...
Posted in srilanka news

செயற்கை தீவின் கட்டுப்பாடு இலங்கை கடற்படையின் வசமே இருக்கும். மஹிந்த சமரசிங்க

அம்பாந்தோட்டை துறைமுகத்தின் பாதுகாப்பும் செயற்கை தீவின் கட்டுப்பாடும் இலங்கை கடற்படையின் வசமே இருக்கும். ஆகவே செயற்கை தீவு குறித்து சீனா உரிமை கோர முடியாது என கப்பல் துறை அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்….

Continue Reading...
Posted in world news

மூத்த சகோதரர்களை தாண்டி அரியணையில் கிம் ஜோங்-உன் அமர்ந்தது எப்படி?

வட கொரியாவின் தலைவர் கிம் ஜாங்-இல்லின் இறுதி ஊர்வலத்தில் கருப்பு நிற ஆடை அணிந்து துக்கத்தை வெளிப்படுத்திய மக்கள் கூட்டம் தெருக்களில் அணிவகுத்து நின்று கொண்டிருந்தது. சவப்பெட்டியை சுமந்த வாகனம் வருவதைப் பார்த்த மக்கள்…

Continue Reading...
Posted in srilanka news

வெள்ளைக் கொடியுடன் சரணடைந்த விடுதலைபுலிகளின் 110 தளபதிகள் விபரம்கள் வெளியாகின!!

வெள்ளைக் கொடியுடன் சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதிகளின் விபரத்தை இராணுவத்திடம் சரணடைய செல்ல முன்னரே புலிகளால் எரிக் சொல்கிம் அவர்களுக்கு அனுப்பப் பட்டதாகவும், தற்போது இந்த விபரத்தை அண்மையில் ஐநா வெளியிட்டிருந்ததும்…

Continue Reading...
Posted in tamil news

பல இன்னல்களுக்கு முகம் கொடுக்கும் முன்னாள் பெண் போராளிகள்!!

தமிழீழ விடுதலைப் புலிகளின் மாலதி படையணியைச் சேர்ந்த அந்த முன்னாள் பெண் போராளி 2011ல் புனர்வாழ்வு முகாமிலிருந்து விடுதலை செய்யப்பட்ட பின்னர், அவருக்கு சிறிலங்கா அரசாங்க அதிகாரிகளால் ஒரேயொரு தையல் இயந்திரம் மாத்திரமே வழங்கப்பட்டது….

Continue Reading...
Posted in world news

பரபரப்பை ஏற்படுத்தியுள்ள Time நாளிதழின் அட்டைப் படம்

அமெரிக்காவின் Zero Tolerance நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக பிரபல Time நாளிதழ் வெளியிட்டுள்ள அட்டைப்படம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவிற்கு அகதிகளாக குடியேறுபவர்களின் குழந்தைகள் எல்லைப்பகுதிகளிலேயே பிரிக்கப்பட்டு தனி முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர். மேலும்,…

Continue Reading...
Posted in world news

“வட கொரியாவால் இன்னும் அச்சுறுத்தல்தான்” – அமெரிக்க அதிபர் டிரம்ப்

வட கொரியாவின் அணுஆயுதங்களால் அசாதாரண அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி அந்நாட்டின் மீதான தடைகளை அமெரிக்க அதிபர் டிரம்ப் புதுப்பித்துள்ளார். வட கொரியாவால் இனி எந்த அபாயமும் இல்லை என்று கூறிய பத்தே நாட்களில் இந்த…

Continue Reading...
Posted in srilanka news

கிளிநொச்சியில் சிறுத்தையை கொன்றதற்கு குகனி கவலை வெளியிட்டார்

இலங்கையில் திரைப்படத்துறையில் வளர்ந்து வரும் இளம் நடிகரான குகனி கிளிநொச்சியில் சிறுத்தையை கொன்றதற்கு தனது முகநூலில் கவலையை வெளிட்டிருந்தார், கிளிநொச்சியில் புலி என்பது என் அறிவுக்கெட்டிய வரை இதற்கு முன் எப்பவும் அறிந்திருக்கவில்லை. உயிருடன்…

Continue Reading...
Posted in world news

அடுத்த 6 மாதங்களுக்குள் பசிபிக் பெருங்கடலில், ‘எல் நினோ’ ஆபத்து உருவாகும் வாய்ப்பு

அடுத்த 6 மாதங்களுக்குள் பசிபிக் பெருங்கடலில், ‘எல் நினோ’ உருவாக்கத்திற்கான மாற்றங்கள் தென்படுவதாக அமெரிக்காவை சேர்ந்த தேசிய கடல் மற்றும் சூழல் நிர்வாகம் தெரிவித்துள்ளது. எல் நினோ என்பது இரண்டிலிருந்து ஏழு வருடங்களுக்கு ஒரு…

Continue Reading...
Posted in cinema

தளபதி விஜயின் பிறந்த நாள் பரிசு ‘சர்கார் ’

ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில், இளைய தளபதி விஜய் நடித்து வரும் படத்திற்கு ‘சர்கார் ’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இளைய தளபதி விஜய் நடித்து வரும் படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் விஜயின்…

Continue Reading...
Posted in srilanka news

வடகிழக்கில் படையினரின் எண்ணிக்கையை குறைக்கவில்லை- இராணுவதலைமையகம்

வடக்குகிழக்கில் உள்ள படையினரின் எண்ணிக்கை குறைக்கப்படுகின்றது என வெளியான தகவல்களை இலங்கை இராணுவதலைமையகம் நிராகரித்துள்ளது. அதிருப்தியடைந்துள்ள சில அரசியல் சக்திகள் தொடர்ச்சியாக தெரிவித்து வரும் தகவல்கள் காரணமாக உருவான வதந்தியே இது என இலங்கை…

Continue Reading...
Posted in srilanka news

அமெரிக்க விமானங்களை இலக்குவைத்து பசுபிக்கில் லேசர் தாக்குதல்கள்

பசுபிக்கில் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள அமெரிக்க போர் விமானங்களை இலக்கு வைத்து லேசர்கள் பாய்ச்சப்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த செப்டம்பர் முதல் இவ்வாறான 20 சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக இராணுவ அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். சீனாவே…

Continue Reading...
Posted in srilanka news

பொருளாதார மற்றும் வேலைவாய்ப்பு போன்றவற்றில் எமக்கு சம உரிமை வழங்கப்படுவதில்லை, சம்மந்தன்

பொருளாதார மற்றும் வேலைவாய்ப்பு போன்றவற்றில் எமக்கு சம உரிமை வழங்கப்படுவதில்லை. உண்மையான அர்ப்பணிப்பும் அரசியல் உத்வேகமும் இருந்தால் கடந்த காலங்களில் செய்ய தவறியவற்றினை இந்த அரசாங்கத்தினால் நிறைவேற்ற முடியும் என எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த்…

Continue Reading...